தென்காசி: குற்றாலம் கோயில் அருகே தற்காலிக கடைகள் அமைப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றால அருவிக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தரக் கோரிய வழக்கில் தென்காசி மாவட்ட எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிடுள்ளார்.
The post குற்றாலம் கோயில் அருகே தற்காலிக கடைகள் அமைப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு appeared first on Dinakaran.