கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நடராஜன் சிபிசிஐடி முன் ஆஜரானார். கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
The post கோடநாடு வழக்கு – எஸ்டேட் மேலாளர் விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.