சென்னை: இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி 2 சதவீதம் அதிகரித்த போதும் தமிழ்நாட்டு ரேசன் கடைகளுக்கு கோதுமை ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. குறுவை பருவத்தில் இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி 1,154 லட்சம் டன் விளைவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,132 லட்சம் டன்னாக இருந்தது.
The post கோதுமை உற்பத்தி அதிகரித்த போதும் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது appeared first on Dinakaran.