சமீபத்தில் அமெரிக்காவுக்கு கோல்டன் டோம் என்கிற பாதுகாப்பு கவசத்தை உருவாக்கப் போவதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்திருந்தார். இது பூமி மட்டுமின்றி, ஆகாயத்தில் இருந்து வரும் ஏவுகணைகளை கூட முறியடிக்கும் வல்லமை வாய்ந்தது என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த புதிய திட்டம் ரஷ்யா, சீன தாக்குதல்களை எதிர்கொள்ள உதவுமா?