சென்னை: கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும் என தெரிவித்தார்.
The post கோவளத்தில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.