கோவில்பட்டி : கோவில்பட்டியில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த 5ஆம் வகுப்பு மாணவன் கருப்பசாமி மாயமானார். மாயமான சிறுவன் ஒன்றரை சவரன் செயின், 1 கிராம் மோதிரம் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. நகைக்காக சிறுவன் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
The post கோவில்பட்டியில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த 5ம் வகுப்பு மாணவன் மாயம் appeared first on Dinakaran.