கோவையில் வெள்ளலுார் குப்பைக் கிடங்கு பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து, செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உண்மை நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.