சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 17 முதல் ஏப்ரல் .30ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
The post சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 17ம் தேதி முதல் ஏப்.30ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.