சென்னை : நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச்சில் சனிக்கிழமைகளில் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆவணப் பதிவிற்கு ஏற்ப காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்படும் என்றும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பதிவுத்துறை கூறியுள்ளது.
The post சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.