டெல்லி நோக்கிய விவசாயிகள் போராட்டம் 2.0 கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் ஹரியாணா எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள ஜக்ஜித் சிங் தல்லேவால் விவசாயிகள் போராட்டம் 2.0-இன் முகமாக மாறியுள்ளார். அவரது உடல் நிலை தற்போது எப்படி உள்ளது?