இந்தியாவுக்கு தெற்கே இந்திய பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் பிரிட்டன் கையெழுத்திட்டுள்ளது. அந்த தீவுகளில் மிகப்பெரியதான, பிரிட்டன்-அமெரிக்க ராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவின் கட்டுப்பாடு இனி யாரிடம் இருக்கும்?