”ஊருக்குள் நடக்கும் எந்த திருமணத்துக்கும், இறுதிச் சடங்குக்கும் நாங்கள் போவதில்லை. எங்களை யாரும் இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நாங்கள் ஒதுங்கி எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவருகிறோம். ஆனால் பலரும் சேர்ந்து வாழும் ஒரு கூட்டுக்குடும்பத்துக்கு குடிநீரும் கூட முறையாகக் கிடைக்காமல் செய்வதுதான் எங்களை பெரும் வேதனைக்குள்ளாக்குகிறது.”

