‘கோவில்களுக்கு எந்த சாதியும் உரிமை கோர முடியாது’ எனக் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பொன் காளியம்மன் கோவில் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கொங்கு வேளாளர் சமூக மக்கள் தொடர்ந்த வழக்கில் இப்படியொரு தீர்ப்பு வெளிவந்துள்ளது.
சாதிரீதியாக கோவில்களுக்கு உரிமை கோர முடியுமா?நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?
Leave a Comment