பஹல்காமில் தாக்குதல் சம்பவம் மக்களால் அனைத்து பகுதிகளிலும் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவியது. ஆனால், அடுத்து நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது