சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கோ, சிரியாவால் அச்சுறுத்தல் இல்லை என்றும் சிரியாவின் தற்போதைய இடைக்காலத் தலைவர் அஹ்மத் அல்-ஷாரா, கூறியுள்ளார்.
டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
‘சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை’ – கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
Leave a Comment