யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா சமீபத்திய நாட்களில் பயன்படுத்தும் புதிய ஆயுதம் போரின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. “சிறு தவறும் மரணத்திற்கு காரணமாகலாம்” என்பதால் போர் முனையில் உள்ள யுக்ரேன் வீரர்கள் எங்கேயும் நகராமல் ஒரே இடத்தில் நீண்ட காலம் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த புதிய ஆயுதம் என்ன? அது என்ன செய்கிறது?