திண்டுக்கல்: சிறுமலை 6-வது வளைவில் காந்திகிராம பல்கலை. வாகனம் கவிழ்ந்து 27 மாணவர்கள் காயமடைந்துள்ளனார். காயமடைந்த 27 மாணவர்களில் 6 பேருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post சிறுமலை 6-வது வளைவில் காந்திகிராம பல்கலை. வாகனம் கவிழ்ந்து 27 மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.