சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உதவியதாக கைதான அதிமுக முன்னாள் பிரமுகர் சுதாகருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சரியாக விசாரிக்காததால் கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி இருவருக்கும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
The post சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உதவியதாக கைதான அதிமுக முன்னாள் பிரமுகருக்கு ஜாமின் appeared first on Dinakaran.