ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோரை இஷாக் தார் புதன்கிழமையன்று பெய்ஜிங்கில் சந்தித்தார்.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க மூன்று நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.