சீனா: ஹுனன் மாகாணத்தில் உள்ள யுவான்ஷுயி நதியில் படகு விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பெரிய வகை படகுடன் பயணிகள் படகு மோதி நதியில் கவிழ்ந்ததில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
The post சீனாவில் படகு விபத்தில் 11 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.