புதுக்கோட்டை: சீமான் மீதான வழக்குக்கும், திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். திமுகவுக்கு சீமான் ஒரு பிரச்னையே இல்லை , சீமான் எங்களுக்கு தூசு என்றும் நீதிமன்ற உத்தரவுப்படிதான் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பேட்டி அளித்துள்ளார்.
The post சீமான் மீதான வழக்குக்கும், திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமில்லை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.