சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் சுமார் 2 கி.மீ. தொலைவிற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சுவர் அமைத்து தடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு: சுவர் அமைத்து தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.