தேனி: சுருளி அருவி பகுதியில் காட்டுயானைகள் முகாம் இட்டுள்ளதால் சுற்றுலாபயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டுயானை இடம்பெயரும் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
The post சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு குளிக்கத் தடை appeared first on Dinakaran.