கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 3 நபர்களை காவல்துறை தேடி வருகிறது. என்ன நடந்தது? நாளிதழ்களில் வெளியான இன்றைய முக்கியச் செய்திகளைக் காண…