By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமருக்கு ஹாட்ரிக் வெற்றி
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமருக்கு ஹாட்ரிக் வெற்றி
விளையாட்டு

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமருக்கு ஹாட்ரிக் வெற்றி

EDITOR
Last updated: August 10, 2025 7:34 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று மாஸ்டர்ஸ் பிரிவு 3-வது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்திய கிராண்ட் மாஸ்டரான கார்த்திக்கேயன் முரளியுடன் மோதினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய வின்சென்ட் கீமர் 30-வது நகர்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினார். இது அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

இந்திய கிராண்ட் மாஸ்டரான வி.பிரணவ், நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 71-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான விதித் குஜராத்தி, நிஹால் சரின் மோதினார்கள். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய விதித் குஜராத்தி 61-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

You Might Also Like

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு அல்கராஸ் முன்னேற்றம் – மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி

“பும்ரா செய்வது சரியல்ல… புதிய சூப்பர் ஸ்டார் சிராஜ்!” – அசாருதீன் மனம் திறப்பு

‘மனித உயிரின் மதிப்பு இவ்வளவு தானா?’ – IND vs PAK போட்டி குறித்து மனோஜ் திவாரி கருத்து

விளையாட்டு மனிதநேயம் வளர்க்கவே

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் மும்பைக்கு மாற்றம்

Share This Article
Facebook Email Print
Previous Article மே.இ.தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான்!
Next Article இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி. எதிர்ப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

‘என்னை டார்ச்சர் செய்யும் அமைச்சர்கள்…’ – முன்னாள் பெண் அமைச்சரின் சுளீர் பதிவால் சூடாகும் புதுச்சேரி அரசியல்!
தமிழ்நாடு
சசிகுமாரை காவு வாங்கிய கல்குவாரி உரிமைப் பிரச்சினை… – சங்கிலிக்கரடை சுரண்டிக் கொழிக்கும் அரசியல்வாதிகள்!
தமிழ்நாடு
தொழில்நுட்பக் கோளாறு: திருச்சி – சார்ஜா ஏர் இந்தியா விமானம் ரத்து; பயணிகள் அவதி
தமிழ்நாடு
திருச்சி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் முர்மு: ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?