சென்னை: சென்னை பல்கலை.யில் முதுநிலை பட்டப்படிப்புக்கு ஏப்.23 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலை.யின் www.unom.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
The post சென்னை பல்கலை.யில் முதுநிலை பட்டப்படிப்புக்கு ஏப்.23 முதல் விண்ணப்பிக்கலாம்! appeared first on Dinakaran.