கரும்புகை குழ்ந்ததால் முச்சித்திணறல் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் குடியிருப்பில் இருந்து வெளியேறினர். பழைய பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ, கார் மெக்கானிக் ஷெட், பர்னிச்சர் கடை உள்ளிட்ட 3 கடைகளில் பரவியது. ராமாபுரம், விருகம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்றுவருகின்றனர்.
The post சென்னை ராமாபுரத்தில் உள்ள பழைய பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.