சென்னை: சென்னை வேளச்சேரியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை தாக்கிய தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் கைது செய்யப்பட்டனர். போதையில் இருந்தவர்கள் அவதூறாக பேசி தன்னை தாக்கியதாக காவலர் காமராஜ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் கைது செய்யப்பட்டனர்.
The post சென்னை வேளச்சேரியில் காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது..!! appeared first on Dinakaran.