சென்னை: சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டுக்கு கூடுதல் நேரடி விமான சேவைகள் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு செல்லும் பயணிகள் அதிகரித்துள்ளதால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் 2 நாட்கள், இந்த நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது.
The post சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டுக்கு கூடுதல் நேரடி விமான சேவைகள் தொடக்கம்! appeared first on Dinakaran.