சென்னை: சென்னையில் அசோக் நகர், மேற்கு மாம்பலம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று(ஜூன்.8) சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post சென்னையில் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை appeared first on Dinakaran.