சென்னை: சென்னை மாநகராட்சியில் அதிகரித்து வரும் தெருநாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் ப்ரியாவுக்கு காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் சுமார் 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாகவும், அதில் 73% நாய்கள் கருத்தடை செய்யப்படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
The post சென்னையில் தெருநாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநகராட்சி மேயருக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் appeared first on Dinakaran.