சென்னை : தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கிருஷ்ணகுமார் கெளசலிடம் இருந்து சுமார் ரூ.6.8 கோடி சைபர் க்ரைம் மோசடி நடந்துள்ளது. ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளார். ஒரே மாதத்தில், அதிகபட்சமாக ரூ. 70 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சைபர் க்ரைம் மோசடியில் சிக்கிய ஓய்வு பெற்ற உயரதிகாரி! appeared first on Dinakaran.