கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் அனைத்து பெண்கள் ராப் இசைக் குழுவான சொல்லிசை சிஸ்டாஸ் தங்களின் முதல் நிகழ்ச்சியை நடத்தினார்கள். சமூக, பாலின ஒடுக்குமுறை, பெண் உடல் அரசியல் ஆகியவற்றைப் பாடும் இந்த பெண் இசைக்குழு உருவானது எப்படி? அவர்கள் சந்திக்கும் சவால்கள் யாவை?