‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜனவரி 21-க்கு ஒத்திவைத்துள்ளதால், படத்தின் பொங்கல் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

