மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக, எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளன.
மாநிலங்களவையை பாரபட்சமான முறையில் நடத்துவதாக, ஜெகதீப் தன்கர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – மாநிலங்களவை தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறை என்ன?
Leave a Comment