ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டெபர்க் என்ற நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி போடப்பட்டிருந்த சந்தையில் மக்கள் கூட்டம் திரண்டு இருந்தது. அப்போது அந்த கூட்டத்தின் உள்ளே ஒரு கார் வந்து மோதியதில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.