டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரையில் போராட்டம் தொடரும் என, சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் சுரங்கம் அமைவதற்கு வாய்ப்புள்ளதா? மத்திய அரசின் சட்டத்திருத்தம் சொல்வது என்ன?
டங்ஸ்டன் சுரங்கம்: சட்டமன்ற தீர்மானத்தால் என்ன நடக்கும்? மத்திய அரசின் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?
Leave a Comment