வாஷிங்கன்: அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டாக் செயலி நாளைமுதல் தடை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி ஜோ பைடன் சட்டம் இயற்றினார். டிக்டாக் செயலியை தடை செய்வது அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்யாவிட்டால் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post டிக்டாக் தடை சட்டத்தை உறுதி செய்தது அமெரிக்கா..!! appeared first on Dinakaran.