சண்டை நிறுத்தம் குறித்த முதல் தகவல் இந்தியாவிடமிருந்தோ அல்லது பாகிஸ்தானிடமிருந்தோ வரவில்லை, மாறாக அமெரிக்க அதிபரிடமிருந்து அந்த தகவல் வந்தது. அமெரிக்கா இந்த தகவலை மட்டும் வழங்காமல் பல விஷயங்களை தெரிவித்தது. அத்தகவல்கள் இந்திய வெளியுறவு கொள்கையிலிருந்து முரண்பட்டதாக உள்ளன. இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் சங்கடத்தில் தள்ளியுள்ளதா?