அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் “எதிர்காலம்” எப்படி இருக்கும் என்பதை டிரம்ப் தனது உரையில் பகிர்ந்து கொண்டார். டிரம்பின் முதல் உரையில் இடம்பெற்ற ஐந்து முக்கியமான விஷயங்களும், அதில் இடம் பெற்ற இந்தியாவை பாதிக்கும் ஒரு அறிவிப்பும் என்ன?