2026ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றால் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது என திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி.
‘ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைப்போம்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி கே. பழனிசாமியின் கருத்து விவாதங்களை எழுப்பியுள்ளது.
“டெல்லிக்கு மோதி, தமிழ்நாட்டுக்கு நான்” எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி ஆட்சி விளக்கம் – உடன்படிக்கை என்ன?
Leave a Comment