பிரிட்டனில் வாழ்ந்த மிகப்பெரிய டைனோசரின் கால்தடங்கள் ஒரு குவாரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் சுமார் 200 பெரிய கால்தடங்கள் கிடைத்துள்ளன. டைனோசர்களின் வாழ்க்கை முறை குறித்து இந்த கண்டுபிடிப்பு உணர்த்துவது என்ன?