தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்திற்கு ராஜாதித்த சோழனின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தக்கோலத்திற்கும் ராஜாதித்திய சோழனுக்கும் என்ன தொடர்பு? தக்கோலப் போரில் சோழர்கள் தோல்விக்கு வித்திட்ட திருப்புமுனை நிகழ்வு எது? அந்தப் போரில் நடந்தது என்ன?