திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தனியார் பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். கம்பளியம்பட்டியில் நடந்த விபத்தில் வெள்ளைச்சாமி (21), பழனியப்பன் (18) ஆகியோர் உயிரிழந்தனர்.
The post தனியார் பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.