சென்னை: தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 52,000 இடங்கள் ரத்தானது பணம் செலுத்திய ஹஜ் பயணிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே இது குறித்து சவுதி அரசிடம் ஒன்றிய அரசு பேச வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
The post தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.