திஹார் சிறையில் இந்திரா காந்தி, அவசர காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்த அறையிலேயே அடைக்கப்பட்டார். அங்கு தினமும் காலை 5 மணிக்கு அவருடைய நாள் தொடங்கும்.
புபுல் ஜெயார், “காலை எழுந்தவுடன் அவர் யோகா மற்றும் பிராணயாமா செய்வார். பின்னர், அதற்கு முந்தைய நாள் மாலை சோனியா கொண்டு வந்த குளிர்ந்த பாலை அருந்துவார். அதன்பின், அவர் மீண்டும் தூங்க செல்வார்.” என எழுதியுள்ளார்.
தன்னால் பிரதமரான சரண் சிங்கிற்காக வாசலில் காத்திருந்து அவமதிக்கப்பட்ட இந்திரா காந்தி 6 மாதங்களில் மீண்டும் பிரதமரானது எப்படி?
Leave a Comment