சென்னை: தமிழகத்தில் ஆங்காங்கே பனிமூட்டம் இருந்தாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக 35 டிகிரி வெப்பமும், குறைந்தபட்சமாக 15 டிகிரி குளிரும், கரூர் பரமத்தியில் ஒரே நாளில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், வட தமிழகத்தில் ஆங்காங்கே காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவினாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: