திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னிட்டு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ரத்னாங்கி அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமானை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னிட்டு பரமபத வாசல் ( சொர்க்கவாசல் ) திறக்கப்பட்டது.
The post தமிழகத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.