“தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என திமுக எம்.பி. கனிமொழி X தள பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் எதிர்த்துப் போராடுகிறோம்; வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
The post “தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” -கனிமொழி எம்.பி. appeared first on Dinakaran.