சென்னை: தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்புவோம் என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. தொகுதி மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் 7 மாநிலங்களின் கட்சிகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்படும்
The post தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்புவோம்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.